
இந்து கடவுளரை இழிவாகப் பேசிய கோவை சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் குறித்து சமூகத் தளங்களில் அதிகம் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.
இந்த விவகாரத்தில் பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால், பதிலுக்கு திக., திமுக., வினர் காரப்பன் சில்க்ஸ்க்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்
தீபாவளி என்பது இந்து பண்டிகை என்பதால் அதனை தாங்கள் கொண்டாட மாட்டோம் என்று கொள்கை கொண்டிருந்த திக., திமுக.,வினர், தற்போது தீபாவளி கொண்டாட காரப்பன் சில்க்ஸில் துணி எடுப்போம் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இதுவும் இப்போது சமூகத் தளங்களில் கேலிக்கு உரியதாகி விட்டது.
திமுக திகவினர் தீபாவளியை கொண்டாடுவதே இல்லை என தம்பட்டம் அடித்துக்கொள்வர்!
ஆனால் இப்போது கரப்பான் சில்க் துணி எடுப்பானுங்களாம்!
காசு கொடுப்பாங்களா என தெரியவில்லை.
அருமையான உவமை, கரப்பானை (சுடலையத்தான்) அடிச்சதுல செத்த மாதிரி நடிக்கும், அப்புறம் கொஞ்சம் ஓடும், விடாது போடனும்.
ட்விட்டர், முகநூல்ல ட்ரெண்ட் பண்ணா வியாபாரம் ஆயிடிச்சுனு அர்த்தமா – இந்த கருப்பான்ஸ்க்கு (கருப்பு சட்டைகாரன்க) சுத்தமான அறிவே கிடையாது நிரூபிச்சுகிட்டே இருப்பான்க.
காரப்பன் சில்க்ஸில் வியாபாரம் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று SUN TV மற்றும் சுப.வீ ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஆண்டு அந்த நிறுவனம் பலமடங்கு வருமானவரி செலுத்தனும். அவர்கள் வியாபாரத்தை கணக்கில் கொண்டு வந்துள்ளனரா என்று வருமானவரித்துறை உடனே சர்வே நடத்த வேண்டுகிறேன்.
யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் அவர்களுக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா “தொட்டதெல்லாம் துலங்குகிறது”.@HRajaBJP #WeSupportKarappanSilks