central excise day is celebrated on 24 february - 2026

இன்றைய தினம் மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நேர்மையோடு வரி வசூல் தொடர்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

வரி செலுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்தூக்கம் ஏற்படுத்தும் வகையில் பல வொர்க் ஷாப்களையும் செமினார்களையும் நடத்துவார்கள். எக்ஸைஸ் என்ற சொல் டச் மொழியில் ஆக்சிஜன் என்ற சொல்லிலிருந்து வந்தது. இந்தச் சொல்லின் லத்தீன் வேர்ச்சொல் வரி விதிப்பது என்று பொருள் தருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும் அரசு எக்ஸைஸ் வரி எத்தனை விதிக்கப் போகிறதோ என்று ஆர்வத்துடனும் அச்சத்துடனும் கவனித்து வருவர்.

central excise day feb 24 - 2026

இந்த வரியின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். பொருட்களை உற்பத்தி செய்வோர் நேரடியாக அரசுக்கு வரி செலுத்துகையில், பயனடைவோர் உற்பத்தியாளருக்கும் வியாபாரிகளுக்கும் செலுத்துவர்.

1944 ல் ஏற்படுத்தப்பட்ட சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சால்ட் சட்டப்படி இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending