புது தில்லி: ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, தற்போது ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இக்கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுகிறது என தெரிவித்துள்ளார். ALSO READ: அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
புது தில்லி: ரயில்வே பிளாட்பார கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது. இது குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, தற்போது ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இக்கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply