புது தில்லி : நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் மற்றும் ஆதார் அட்டை திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALSO READ: தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!
புது தில்லி : நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் மற்றும் ஆதார் அட்டை திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply