சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யீவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ஆழ்ந்த துயரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ALSO READ: தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யீவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ஆழ்ந்த துயரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
Leave a Reply