கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரானார் தினேஷ் குண்டுராவ்

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக ஈஸ்வர் காண்ரேவை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரா துணை முதல்வரானதால் புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்