கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரானார் தினேஷ் குண்டுராவ்

இந்தியா சற்றுமுன்

11 July04 dinesh gondu rao - 2026கர்நாடக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக ஈஸ்வர் காண்ரேவை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரா துணை முதல்வரானதால் புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.