August 3, 2021, 6:00 am
More

    ARTICLE - SECTIONS

    கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் இன்று தண்ணீர் திறப்பு

    06 Aug09 Idukki dam - 1கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் 5 மதகுகள் வழியாக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. கனமழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகதால் இன்று ஒரு மதகின் வழியாக நீர் திறப்பட்டது.

    கனமழையால் இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், உடும்பன்சோலை, பீருமேடு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    28FollowersFollow
    74FollowersFollow
    1,339FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-