14 May 10 Raja - 2026

அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு டி.ராஜா மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர்,  தமிழ் மொழியை 8 கோடி மக்கள் பேசி வருகின்றனர்  என்றும், அகில இந்திய வானொலி டில்லி நிலையத்தில் தமிழ் பிரிவை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending