அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கைகளின் எண்ணிக்கை குறைப்புக்கு டி.ராஜா மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், தமிழ் மொழியை 8 கோடி மக்கள் பேசி வருகின்றனர் என்றும், அகில இந்திய வானொலி டில்லி நிலையத்தில் தமிழ் பிரிவை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.




