இந்தியா

கொரோனா: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் இறந்தால் 1 லட்சம்! கர்நாடக முதல்வர் அதிரடி!

ஏழை, எளியோர்களில் வேலைக்கு செல்பவர்கள், கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு!

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கடை பொங்கி வழிந்ததால்… காண்ட்ராக்டரை அமர்த்தி… குப்பைகளை தலையில் கொட்டிய எம்.எல்.ஏ.,!

இந்த சம்பவத்தில் எம்எல்ஏ.,வின் நடத்தை குறித்து விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

நிர்வாணமாக சாலையில் நடந்து மர்ம உருவம்! வைரலான வீடியோவின் உண்மை என்ன?

அந்த வீடியோ குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் அதிகரித்த நிலையில், அந்த வீடியோ குறித்த ஆராய்ச்சியில் அதிகாரிகள் இறங்கினர்.

வீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்!

TAS இதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளது.

மது கிளாஸுடன் சிவனை சித்தரித்து இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்! வழக்கு பதிவு!

ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதால் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
- 2026

உபி அரசின் அசத்தல் திட்டம்! பயனை அனுபவிக்கும் முதியோர் வட்டம்!

அனைத்துக்கும் இந்த சேவை மூலம் உடனடி தீர்வு வழங்கப்படுகிறது.

48 மணிநேரம்… கிரிட்டிகல் ஸ்டேஜ்! தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்!

அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

நின்ற கார் பூமிக்குள் புதைந்த காட்சி! மும்பையில் பரபரப்பு!

நிறுத்தி வைக்கப்பட்ட கார் அப்படியே பள்ளத்திற்குள் மூழ்கியதை பார்த்து பதறிப் போயுள்ளனர் மும்பை மக்கள்.

ரயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களில் ஹேக் செய்யப்பட்ட தகவல்கள்! பின்னணியில் சீன ஹேக்கர்கள்?

4.5 மில்லியன் பயணிகளின் பாஸ்போர்ட், டிக்கெட் விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 2026

Recent articles