வேலூரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.