December 5, 2025, 6:07 PM
26.7 C
Chennai

Tag: விடுமுறை

விட்டாச்சு லீவு! நாளை முதல் ஜன.1 வரை! பள்ளி கல்வித் துறை!

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என அனைத்தும் சேர்த்து நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி விடுமுறையில் வெடி வைத்த கல்வித் துறை! காயம் பட்ட ஆசிரியர்கள்!

மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கலங்காதீங்க! காலாண்டு தேர்வு விடுமுறை உண்டாம்! பள்ளி கல்வித்துறை!

இந்நிலையில் விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.

கனமழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை...

ஆடி தபசு திருவிழா: நெல்லையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லையில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி தபசு திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா...

ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இன்று. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற...

கஜா புயல் … முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு...

தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பால் ஏகத்துக்கும் குஷி!

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளில் பயில்பவர்களுக்கும் இந்த ஒருநால் வேலை தினம் இடையூறாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் நவ.5 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழை எதிரொலி… திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக, திருவாரூர், புதுகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டது. 

கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல...

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது....

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பணி நாளாக...