
திமுக தலைவர் மு க ஸ்டாலின் துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு களத்தில் புகுந்து விளையாடுவார் என்பது தமிழக மக்கள் அறிந்த சுவாரசிய ரகசியம் அவ்வப்போது ஆக ஆக என்று சொல்லி சற்று எம்பி குதித்து அவர் மேடை மைக் முன்பு பேசுவது பலராலும் ரசிக்கப்படும் நகைச்சுவை உணவாகவே பார்க்கப்படுகிறது
தாம் என்ன பேசுகிறோம் எதை பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் தமது பேச்சு எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்றெல்லாம் சிறிதும் யோசிக்காமல் வாய்க்கு வந்ததை அப்படியே உளறிக்கொட்டி செல்லும் நபராக அண்மைக்காலங்களில் மாறி வருகிறார் முகஸ்டாலின்
துண்டுச் சீட்டு வைத்துக்கொண்டு பேசும்போதே உளறிக் கொட்டும் நபராக மு க ஸ்டாலின் வெளி தெரிகிறார் பல்வேறு வீடியோக்கள் இதுகுறித்து வெளியாகியுள்ளன ஆனாலும் மனிதர் கொஞ்சமும் அவை குறித்தெல்லாம் கவலைப்படாமல் மனம் போன போக்கில் பேசிக்கொண்டே செல்கிறார்
அவரது அன்றாட நகைச்சுவை காட்சிகள் தேர்தல் வந்துவிட்டால் தெரிந்துவிடும் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஊருக்கு ஊர் கிராமசபை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அவற்றில் பேசும் நகைச்சுவை காட்சிகள் ஏராளம்
தற்போது விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிரச்சாரங்களின் போது மு க ஸ்டாலின் வழக்கம்போல் உளறிக் கொட்டுகிறார் இன்றைய லேட்டஸ்ட் உளறல் ஆக சமூக சமூக வலைதளங்களில் உலாவரும் வைரல் வீடியோ இது
சொன்னதைத் தான் நாங்க சொல்வோம் ஆக செய்வதைத் தான் நாங்க சொல்வோம்…ஆக சொன்னதை சொல்வோம் சொல்வதை சொல்வோம்