ராம் ரஹீம் கைதால் வெடித்த வன்முறை: ரயிலுக்கு தீ வைப்பு; பஸ் ஸ்டான்டை கொளுத்திய கும்பல்

Published:

IMG 20170825 WA0073 - 2026

ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் கலவரம் மூண்டது.

டெல்லி ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் சாமியார் சிங்
ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

டெல்லி ஆனந்த் விஹார் என்ற இடத்தில் 2 ரயில் பெட்டிகளுக்கு கலவரகாரர்கள்
தீவதை்து எரித்துள்ளனர்.

தீவைக்கப்பட்ட ரேகா விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீயில் எரிந்து கருகியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பஸ் ஸ்டாண்டுக்கு 4 தீ வைத்தது கும்பல்

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img