ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் கலவரம் மூண்டது.
டெல்லி ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் சாமியார் சிங்
ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
டெல்லி ஆனந்த் விஹார் என்ற இடத்தில் 2 ரயில் பெட்டிகளுக்கு கலவரகாரர்கள்
தீவதை்து எரித்துள்ளனர்.
தீவைக்கப்பட்ட ரேகா விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீயில் எரிந்து கருகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பஸ் ஸ்டாண்டுக்கு 4 தீ வைத்தது கும்பல்




