குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றாலம் செங்கோட்டை ஆக்கிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் ஐந்தருவி மெயின் அறுவி ஆகிய இடங்களில் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ALSO READ: கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள்
குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி குற்றாலம் செங்கோட்டை ஆக்கிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால்
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் ஐந்தருவி மெயின் அறுவி ஆகிய
இடங்களில் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply