குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள்
குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி குற்றாலம் செங்கோட்டை ஆக்கிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால்
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் ஐந்தருவி மெயின் அறுவி ஆகிய
இடங்களில் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.




