நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த
பலத்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து
அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் அருவியில் குளிக்க தடை!
Popular Categories





