ப்ளூவேல் கேம் போலீஸார் எச்சரிக்கை அறிவிப்பு

IMG 20170829 WA0012 - 2026

ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, அவர்களை
கண்காணிக்குமாறு பெற்றோரை சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தி இருக்காங்க.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 நிலைகள் கொண்ட இணையதள
விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக
வலைதளங்களைக் கையாளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளை மட்டும் அனுமதிக்குமாறும்,
அதைவிட மைதானங்களில் விளையாட பிள்ளைகளை ஊக்கப்படுத்துமாறும் காவல்துறை
அறிவுறுத்தியுள்ளது. வலைதள பயன்பாட்டால் பிள்ளைகளின் செயல்பாட்டில் ஏதேனும்
மாற்றம் உள்ளதா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும் எனவும், அவர்கள் நீண்ட நேரம்
இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூவேல் விளையாடும் பலர் தற்கொலை செய்துகொள்ளும்
நிலையில், இந்த அறிவுறுத்தலை காவல்துறை வெளியிட்டிருக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories