ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

p ravindranath - 2026

தேனி எம்பி ஓபி ரவீந்திரநாத் குமார் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் !! இந்து தமிழர் கட்சி கண்டனம்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய ஓ பி ரவீந்திரநாத் குமார் எம் பி அவர்கள் மீது கம்பத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அடிப்படைவாத குழுக்களில் தூண்டுதலில் காரணமாக சிஏஏ சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவர ஆதரவாகப் பேசிய காரணத்தால் திரு ரவீந்திரநாத் குமார் கட்சி நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பும்சூழ்நிலையில் காவல்துறை பாதுகாப்பு இருக்கும் நிலையில்கருப்புக்கொடி காண்பித்து கூட்டமாக சேர்ந்து மிரட்டி கார் மீது தாக்குதல் நடத்தி “முர்தாபாத்” என்று அதாவது ஒழிக என்று தூய தமிழில் கோஷம் போட்டு இருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் நேரடியாக சந்தித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கண்டனத்தை, எதிர் கருத்தை சொல்வதற்கு ஜனநாயகத்தில் முழு உரிமை இருக்கிறது.

அதை விட்டுவிட்டு இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இவர்கள் தவறான நபர்களின் வழிகாட்டுதல் காரணமாக இதுபோன்று எதிர்மறை செயல்களில் எதிர்வினை செயல்களில் ஈடுபடுவது சரியானதாக தெரியவில்லை.

இந்து தமிழர் கட்சியின் சார்பில் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கம்பத்தில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத குழுக்களின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் சட்டவிரோத, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து இந்து மத நம்பிக்கை யாளர்களை அச்சுறுத்தக்கூடிய, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யக்கூடிய, கொடுஞ்செயல்கள் பல நடந்திருக்கிறது. என்பது கடந்தகால வரலாறு.

இதை மனதில் கொண்டு திரு ரவீந்திரநாத் குமார் எம்பி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை சாதாரண ஒரு கருப்புக். கொடி ஆர்ப்பாட்டமாக காவல்துறை கணக்கிட கூடாது!!

நாளை ஒரு பெரிய அசம்பாவித செயல்களுக்கான முன்னோட்டமாகவே எச்சரிக்கை உணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்
கொள்கிறோம்.

காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களை சுட்டுக் கொன்றவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!

திமுக எஸ்டிபிஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா… உள்ளிட்ட பல இயக்கங்கள் பாரத அரசு கொண்டுவந்த குடியுரிமை பதிவு சம்பந்தமான சட்ட திட்டத்தை பற்றி மக்களிடம் தவறான புரிதல் உருவாக்கிட, எதிர்மறை ,அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அது போன்ற நபர்களை கைது செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட மத அடிப்படைவாத பழமைவாத குழுக்களை தடை செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… – என்று இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories