மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால்,
குற்றாலம் பேரருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சுமார் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு
துறையினர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குற்றால வெள்ளத்தில் மலைப்பாம்பு!!!
Popular Categories




