உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடித்து 137 ரன் குவித்தார். ஷிகர் தவன் 30 ரன்னும் கோலி 3 ரன்னும் ரஹானே 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சுரேஷ் ரெய்னா மிக அழகாக ஆடி 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜடேஜா 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன் எடுத்தார். இறுதியில் வங்க தேச அணிக்கு வெற்றி இலக்காக 303 ரன் நிர்ணயித்தது இந்தியா.
303 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடித்து 137 ரன் குவித்தார். ஷிகர் தவன் 30 ரன்னும் கோலி 3 ரன்னும் ரஹானே 19 ரன்னும்…
1–2 minutes



Leave a Reply