தீபாவளி பண்டிகைக்கு 4820 பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ALSO READ: ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம்
சானடோரியம், அண்ணாநகர், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து
பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Leave a Reply