பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

Published:

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படிகடந்த  20-ம் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், மதியம் உச்சிகால பூஜை தீபாராதனை நடைபெற்று வந்தது. சூரசம்ஹார விழாகாலை 10 மணிமுதல் சஷ்டி ஹோமம் தீபாராதனை, யாகசாலை மில் பூர்னாகுதி, 9 வகையான திவ்யங்களால். அபிஷேகம்  மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது  அதனை தொடர்ந்து கோயிலில் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. ,இதில் சுற்றுவட்டராத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் 

Related articles

Recent articles

spot_img