நெல்லை அருகே கொலை சதியில் சுற்றிய 5 பேர் கைது

Published:

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் சரகத்தில் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட  1.துரைமுருகன் (31) . வெற்றிவேல் காட்டாம் புளி தூத்துக்குடி மாவட்டம் 2.ஜேசுபாலன் (29) , மரிய செல்வன் துறையூர் மெயின் ரோடு குரும்பூர்3. கருப்பசாமி (25)S | O முருகன் கோரப்பள்ளம் தூத்துக்குடி மாவட்டம 4 . அர்சுணன்(24), கந்தசாமி இலந்த விளை கன்னியாகுமரி 5. உதயகுமார் (23), பால்ராஜ் காட்டான்புளி தூத்துக்குடி மாவட்டம் ஆகிய 5 பேர் குற்றம் செய்யும் நோக்கத்தோடு கொலை மற்றும் ஆள் கடத்தல் செய்ய சதி திட்டம் தீட்டி இருந்தவர்களை ரகசிய தகவலின் பேரில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img