நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

Published:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழையின் காரணமாக நாளை (02.11.2017) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் அறிவிப்பு
ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img