செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை!

Published:

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 70 லட்சத்து 52ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆக்டிவேஷன் கட்டணம் ரூ 200 மட்டும் செலுத்தினாலே போதும். கூடுதலாக வசூலிக்கும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img