சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிச.31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி செல்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் லக்கானி விவாதிப்பார் என கூறப்படுகிறது. ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Leave a Reply