பழனி பாப்பம்பட்டி எஸ்.பி.ஐ வங்கியில்வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் கணக்கில் திடீரென பணம் வரவு வைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் வாடிக்கையாளர்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் ஏழை தொழிலாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
பழனியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள்
பழனி பாப்பம்பட்டி எஸ்.பி.ஐ வங்கியில்வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் கணக்கில் திடீரென பணம் வரவு வைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் வாடிக்கையாளர்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் ஏழை தொழிலாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ALSO READ: தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
1–2 minutes



Leave a Reply