கவர்னர் நாளை வருகை

திருவண்ணமலைக்கு நாளை(14.3.18) வரும் தமிழக கவர்னர் 15ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.