நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்நிலவரம்

 

கொளுத்தும் கோடை வெயிலின்தாக்கம் ஒருபக்கம் அனல் பறக்கிறது மறுபுறம் தமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்த மழையின் தாக்கம் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வதும்,குறைவதுமாக இருந்து வருகிறது.கோடை மழையின் காரணமாக கடந்த ஆண்டை போல இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு நெல்லை மாவட்டங்களில் உருவாக வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்நிலவரம்

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 19.45 அடி
நீர் வரத்து : 6.69 கன அடி
வெளியேற்றம் : 54.75 கனஅடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : 0.95 கன அடி
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 73.74 அடி
நீர் வரத்து : 45 கன அடி
வெளியேற்றம்: 250 கன அடி

மழை அளவு:
பாபநாசம்:
2 மி.மீ
சேரன்மகாதேவி:
14 மி.மீ