11/07/2020 2:01 PM
29 C
Chennai

லீட்ஸ் டெஸ்ட் – பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

சற்றுமுன்...

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு!

எந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

கொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்!

அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்

கொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா!

பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.

17 June03 pak v eng லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்துஇங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து, 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.