அரக்கோணத்தில் ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அரக்கோண ரயில்வே நிலையத்தில் சமீபத்தில் பிளாட்பார மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.