Homeசற்றுமுன்இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஷாட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி

இங்கிலாந்துக்கு எதிரான டி20: ஷாட் பிட்ச் பந்துகளில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி

04 July02 India cricket team - Dhinasari Tamilஇங்கிலாந்துக்கு எதிரான டி20யில் விளையாட உள்ளதால், கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரப் பயிற்சியில் இறங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. மான்செஸ்டரில் நேற்று நடந்த பயிற்சியில் விராத் கோலி, ஷாட் பிட்ச் பந்துகளைச் வீசச் சொல்லி அதிகப் பயிற்சி எடுத்தார். அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டி20 போட்டியிலும் விராத் அதிக ரன் குவிக்கவில்லை. எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டதால் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அவரை கவனித்துக்கொண்டார்.

ஷிகர் தவானுக்கு, நெட்டில் வழக்கமாக பந்துவீசும் உள்ளூர் வீரர்கள் வீசினார்கள். அதில் பயிற்சிப் பெற்ற தவான், பிறகு புவனேஷ்வர்குமாரை வீசச் சொன்னார். அவர் வீசிய ஷார்ட் பந்துகளில் அடித்து ஆடினார். ஆனால் பந்து அவரை பதம் பார்த்தது. லேசாகப்பட்டதால் தப்பித்தார். அனைத்து பந்துகளையும் அசால்ட்டாக விளாசி அசத்தினார் அவர்.

இன்றும் பயிற்சியை தொடர்கிறார்கள் இந்திய வீரர்கள். பயிற்சியில் நேற்று ஈடுபட்ட வீரர்களை வைத்து, இவர்களெல்லாம் நாளைய ஆடும் லெவனில் இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,876FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...