எம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை
எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ALSO READ: பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!
எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply