எம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை

Published:

16 July06 Anna University - 2026எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img