கனமழை; நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published:

12 July15 SCHOOLs - 2026கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img