கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related News Post: