October 18, 2021, 9:16 am
More

    ARTICLE - SECTIONS

    உலககோப்பை கால்பந்து போட்டியில் 115 பில்லியன் பகிர்வுகளை பெற்ற டுவிட்டர்

    07 July19 Twitter FIFA - 1உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ்- குரோசியா அணிகள் மோதிய போட்டியின் போதும், ஜூலை ஆறாம் தேதி பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டியின் போதும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட டுவிட்களின் எண்ணிகை 115 பில்லியனாக உள்ளது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    32 அணிகள் பங்கேற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மைதானங்களில், 64 போட்டிகளாக நடைபெற்றது.

    இந்த போட்டியின் இறுதி போட்டியில் குரேசியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இந்நிலையில் பிரான்ஸ் – குரேசியா அணிகள் இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியின் போது ரசிகர்கள் பதிவு செய்த டுவிட்டர் பதிவுகளின் எண்ணிக்கை 115 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-