திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.
மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை.
0462 250 1070, | 0462 250 1012
அலைபேசி 6374001902 | 6374013254
இலவச தொலைபேசி எண்- 1077
வட்டாட்சியர் அலுவலகங்கள்÷
திருநெல்வேலி 0462 233 3169 / 98943 06884
மானூர் 0462 248 5100 / 82707 75749
பாளை 0462 250 1469 / 63740 09290
சங்கரன்கோவில் 04636 226 455 / 80564 50670
திருவேங்கடம் 04636 264 400 / 77080 89198
தென்காசி 04633 222 262 / 86674 80205
செங்கோட்டை 04633 233 276 / 94895 26788
கடையநல்லூர் 04633 245 666 / 73056 76757
ஆலங்குளம் 04633 271 384 / 75981 73976
வி.கே.புதூர் 04633 277 140 / 73970 55059
சிவகிரி 04636 250 223 / 97904 52342
சேரன்மகாதேவி 04634 260 007 / 63814 72736
அம்பை 04634 250 348 / 94434 16041
நாங்குநேரி 04635 250 123 / 97870 84853
ராதாபுரம் 04637 254 122 / 94435 81690
திசையன்விளை 04637 271 001 / 80154 50649