இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ALSO READ: செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Leave a Reply