பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், மின்சார ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை டுவிட்டர் வலைதளத்தில் ளை வீடியோவுக்காகப் பயன்படுத்தும் பெரிஸ்கோப் ஆப் மூலம் லைவ் வீடியோவைப் பதிவு செய்தார்.
இந்த வீடியோப் பதிவைப் பார்த்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த இளம்பெண் சாகும் தருவாயில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதற்குக் காரணமானவரின் பெயரைக் குறிப்பிட்டதாகவும் தெரிகிறது.