சற்றுமுன் ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது !

-

- Advertisment -

சினிமா:

கொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா? நடிகை ஆவேசம்!

பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...

பட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல்! 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை!

இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...

அடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...

திரையுலகினர் அதிர்ச்சி! இளம் நடிகர் மரணம்! கொரோனா?

ஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
-Advertisement-

மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா?

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்!

கொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!

இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு

உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்!

ஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

கொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’!

ஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...

ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

அன்று காஸியாபாத்… இன்று கான்பூர்! ஜமாத்துகள் திருந்தவே மாட்டார்களா?

எங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.

தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு! ஹுப்ளியில் முஸ்லிம்கள் அராஜகம்!

முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.

ஐயோ பாவம்… மகளின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து கதறிய தந்தை!

தினமும் வீடியோகால் மூலம் தன் மகளுடன் பேசிவரும் அந்த தந்தை அதே வீடியோ கால் மூலம் அவளுடைய இறுதிச் சடங்கையும் பார்த்து அழுது கதறினார்.
- Advertisement -
 
 
 
+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில் காவலாளியாக வேலைபார்த்து வரும் சண்முகவேலின் மகள் விஜயலட்சுமி(வயது 18). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் பொதுத் தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொழிற் பாடப்பிரிவில் இவருக்கு மாநில அளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.r
 
கடந்த 18-ந்தேதி ஒரு டிப்டாப் ஆசாமி சண்முகவேலின் அலுவலகத்திற்கு சென்று தான் ஒரு அரசு பொதிகை சேனல் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது மகளுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதை நம்பிய சண்முகவேல் தனது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் விருதுநகர் வந்தார். அதே பேருந்தில் விருதுநகர் வந்த அந்த ஆசாமி விருதுநகர் கருமாதி மடத்தில் சண்முகவேல், அவரது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் இறங்கினார். சண்முக வேலையும், அவரது மனைவி சாந்தியையும் நூதன முறையில் ஏமாற்றி விட்டு மாணவி விஜயலட்சுமியை அந்த ஆசாமி கடத்திச் சென்றார். இதுபற்றி சண்முகவேல் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
காவல் நிலையத்திர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கடத்தியவர் ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன்(35) என தெரியவந்தது.
 
கண்ணன் மீது ஏற்கனவே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, ராஜபாளையத்தில் நண்பரின் குடும்பத்தினரை கடத்திய வழக்கு உள்பட 51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை காவல் துறையினர் பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்தநிலையில் கண்ணன், விஜயலட்சுமியை கடத்திச் சென்றுள்ளார்.
 
மாணவியை கடத்தியது கண்ணன்தான் என உறுதி செய்த காவல் துறையினர், அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த செல்போனை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் பழுதுபார்க்க கொடுத்திருப்பது தெரிய வந்தது. மீண்டும் செல்போனை வாங்க வரும்போது கண்ணனை பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது.
 
செல்போனை வாங்க வந்த கண்ணனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், மாணவி விஜயலட்சுமி அவனுடன் இருப்பது தெரியவந்தது. மாணவி விஜயலட்சுமியை மீட்ட காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர். மாணவி விஜயலட்சுமியிடமும், அவரை கடத்திய கண்ணனிடமும் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் கண்ணன், பணம் பறிக்கும் நோக்கத்தில் மாணவியை கடத்தி திருச்செந்தூருக்கு சென்றதாகவும், பின்னர் இரவு அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டு காலையில் கார் மூலம் மாணவியுடன் மதுரை வந்த கண்ணன், கார் டிரைவரிடம் செல்போனை திருடியதும், அதனை ரிப்பேர் பார்க்க கொடுத்தபோது தான் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. மாணவியை கடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
 
- Advertisement -

Follow Dhinasari News on Helo App

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
235FollowersFollow
806FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

பாதாம் ஆனியன் ஃப்ரை!

எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.

வெண்டைக்காய் தயிர் பச்சடி!

2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |