kolaikaran - 2026

விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது “கொலைகாரன்”

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைகாரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கு கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட  படப் பிடிப்பிற்கான  ஆயத்த  வேலைகளில்  படக் குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending