December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

Tag: விஜய் ஆண்டனி

வளர்ந்து வருகிறான் கொலைகாரன்..!

விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது "கொலைகாரன்" இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து "கொலைகாரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கு கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட  படப் பிடிப்பிற்கான  ஆயத்த  வேலைகளில்  படக் குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் அர்ஜூன்

விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் வில்லனாக கலக்கிய ஆக்சன் கிங் அர்ஜூன் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'காளி' படத்தை அடுத்து விஜய்...

டிராபிக் ராமசாமியுடன் இணைந்த சகாயம் ஐஏஎஸ்

சென்னையை சேர்ந்த பிரபல சமூக சேவகரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே....

விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பிடிக்க உதவிய எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி உள்பட பலர் நடித்த 'டிராபிக் ராமசாமி' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர்,...

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி, அஞலி, சுனைனா ஆகியோர் நடித்த 'காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில், ரிச்சர்ட்...

மூடர் கூடம் இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் திரைப்படம் திரைப்பட ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நவீன் ஐந்து வருடங்கள்...