மூடர் கூடம் இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சினி நியூஸ் சினிமா

moodarakoodam - 2026கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் திரைப்படம் திரைப்பட ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நவீன் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். ஹீரோயினியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இயக்கவுள்ளார். இவர் தயாரிக்கும் 23வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்கவுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.