விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published:

kaali - 2026விஜய் ஆண்டனி, அஞலி, சுனைனா ஆகியோர் நடித்த ‘காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள காளி திரைப்படம் வரும் மே மாதம் 18ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கிருத்திகா மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படம் ஒரு அதிரடி த்ரில் கலந்து ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img