இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை பூனம் பாண்டே டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வழக்கம் போல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துள்ளார்.
நடிகை பூனம் பாண்டே நடிப்புக்காக அல்லாமல் தன் சர்ச்சையான செயல்களுக்காகவே அதிகம் புகழ்பெற்றவர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றால் நான் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சவால் விட்டு, பின்னர் இந்தியா வென்றதும் அதை சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்லி சமாளித்தார்.
New Pic for Team India. #WorldCup2019 pic.twitter.com/INSVC0mzg4
— Poonam Pandey (@iPoonampandey) June 9, 2019
இதையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வேளையில் சர்ச்சைக்குப் பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது மகிழ்ச்சியை வித்யாசமான முறையில் இந்திய அணிக்காக என்று கூறி, வெளிப்படுத்தியுள்ளார்.
tweethearts! Wanna play?
Checkout my Brand New Pic
only on my New Website https://t.co/rQJAn1hOZO pic.twitter.com/VV3rXWmQTj— Poonam Pandey (@iPoonampandey) June 7, 2019
தனது ட்விட்டர் பக்கத்தில் மேலாடையின்றி எடுத்துக் கொண்ட படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ’இதனை வெற்றிபெற்ற இந்திய அணிக்கு சமர்ப்பிக்கிறேன்’ என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tweethearts! It starts NOW. #CWC19 pic.twitter.com/h82PyVrSBr
— Poonam Pandey (@iPoonampandey) June 5, 2019
பூனம௠பாணà¯à®Ÿà¯‡à®¯à®¿à®©à¯ படதà¯à®¤à¯ˆ பாரà¯à®•à¯à®•à¯à®®à¯ இநà¯à®¤à®¿à®¯ கிரிகà¯à®•ெட௠அணியினர௠விளையாடà¯à®Ÿà¯ˆ மறநà¯à®¤à¯à®µà®¿à®Ÿà®¾à®®à®²à¯ இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ சரிதானà¯. எனà¯à®© செயà¯à®¯? அவர௠இநà¯à®¤ à®®à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯ தனத௠அரà¯à®ªà¯à®ªà®£à®¿à®ªà¯à®ªà¯ˆ தெரிவிகà¯à®•ிறாரà¯.