தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!
நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது. சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College) தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது. – கே.எஸ்.இராதாகிருஷ்ணன். ALSO READ: …
நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.
சேவாலயா அங்கு ஒரு இலவச சமுதாய கல்லூரியை ( Community College) தொடங்க உள்ளது. திருநின்றவூர் அருகே நெடுங்காலமாக இலவச பள்ளியை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் இலவச இலவச சமுதாய கல்லூரியை (Community College )நடத்தி வருகிறது.
Leave a Reply